வாழ்த்துகள்
வணக்கம் நமது கல்லூரியின் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளரான செல்வன் பா. சூர்ய பிரகாஷ் உலக கொங்கு மையம் – கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வரங்கில் மொத்தம் சமர்பிக்கப்பட்ட 480 கட்டுரைகளில் “கொங்கு கலாச்சாரம் அறிவியல் அடிப்படையில் அமைந்தது” எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து 30,000 ரூபாய் பரிசுத்தொகையை மூன்றாம் பரிசாக வென்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.