Arutchelvar Sindhanai Manram
பொள்ளாச்சியில் பண்பாட்டுச் சிறப்பு மிக்க ந.க.ம.கல்லூரியின் வைரவிழாவினை முன்னிட்டு பலரும் பயன்படும் வகையில் சமுதாய நற்பணிகள் செய்யும் நோக்கில் கல்லூரித் தலைவரிடம் அனுமதி பெற்று மாணவர்களால் தன்னெழுச்சியாகத் துவங்கப்பட்ட மாணவர் சிந்தனை மன்றம் பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய கல்லூரி நிறுவனர் டாக்டர் அருட்செல்வர் அவர்களின் பெயரில் அனைத்துத் துறை மாணவர்களையும் ஒருங்கிணைத்துத் துறைசாராத கல்லூரி அளவிலான அமைப்பாக ஓராண்டைக் கடந்து செயல்பட்டுவருகிறது.
ARUTCHELVAR MANAVAR SIDHANAI MANDRAM COORDINATOR,
Dr.B.Aruljothi MA.,Mphil.,Ph.D. NET, TPT,
Prof.A. Prakalathan M.Com, M.Phil.,SET, PGDCA,
B.Suriya prakash, MA,
EVENTS & ACTIVITIES
[pt_view id=”4b39014si8″]